எரிமலை வெடிப்பு

img

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு:ஒருவர் பலி -100 பேர் சிக்கி இருப்பதாக தகவல்

நியூசிலாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.